19.யூகி முனி (yuki muni ).
Monday, August 19, 2013
துருசு செம்பு
Friday, August 16, 2013
ரச கட்டு


தவசி முருங்கை சாறு பிழிந்து வேணு மென்ற ரசத்தை விட்டு மத்திக்க முறிந்து நெய் போல் ஆகும், இப்படி 3 தரம் செய்ய வெண்ணையாம்.அந்த வெண்ணையை அதே இலையால் கவசம் செய்து அவிபுடம் இடவும்.இப்படி 3 முறை செய்ய கட்டும்.இது ரச கட்டு.
Tuesday, August 13, 2013
யூகி முனி நூல்கள்
- யூகி முனி பிடிவாதம் 1000
- வாதகாவியம் முதற்காண்டம் 1000
- இரண்டாம் காண்டம் 1000
- வாத வைத்திய உலா 1000
- வாதகாவிய கும்மி 1000
- பரிபூரணம் 200
- வாதாங்க தீட்சை 300
- வாத வைத்திய விளக்கம் 200
- மதி வெண்பா 100
- கரிசாலை 36
- வைத்திய சிந்தாமணி 800
- பரிபூரணம் 400
- வாத காண்டம் (வாதநோய்) 1000
- குழலி நோய் மருத்துவம் 200
- வைத்திய சாரசங்கிரகம்
யூகி முனி பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரம் 3 ஆம் பாதம் (2-9-2013)திங்கட்கிழமை
Subscribe to:
Posts (Atom)