Tuesday, August 13, 2013

யூகி முனி நூல்கள்


  1. யூகி முனி பிடிவாதம் 1000
  2. வாதகாவியம் முதற்காண்டம் 1000
  3. இரண்டாம் காண்டம் 1000
  4. வாத வைத்திய உலா 1000
  5. வாதகாவிய கும்மி 1000
  6. பரிபூரணம் 200
  7. வாதாங்க தீட்சை 300
  8. வாத வைத்திய விளக்கம் 200
  9. மதி வெண்பா 100
  10. கரிசாலை 36
  11. வைத்திய சிந்தாமணி 800
  12. பரிபூரணம் 400
  13. வாத காண்டம் (வாதநோய்) 1000
  14. குழலி நோய் மருத்துவம் 200
    • வைத்திய சாரசங்கிரகம் 


    யூகி முனி பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரம் 3 ஆம் பாதம் (2-9-2013)திங்கட்கிழமை 

No comments:

Post a Comment